தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எண்ணெய் நிறுவனத்தில் வேலை

எண்ணெய் நிறுவனத்தில் வேலை

எண்ணெய் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஜன 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓ.என்.ஜி.சி., எனும் எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜியாலஜிஸ்ட் 5, ஜியோபிசிஸ்ட் 5, எனர்ஜி இன்ஜினியர் பிரிவில் மெக்கானிக்கல் 40, கெமிக்கல் 23, பெட்ரோலியம் 25, எலக்ட்ரிக்கல் 10 என மொத்தம் 108 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / எம்.எஸ்சி.,

வயது: 18 - 26, 18 - 27 (24.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 24.1.2025

விவரங்களுக்கு: ongcindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us