தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இஸ்ரோ ஆய்வு மையத்தில் சயின்டிஸ்ட் வாய்ப்பு

இஸ்ரோ ஆய்வு மையத்தில் சயின்டிஸ்ட் வாய்ப்பு

இஸ்ரோ ஆய்வு மையத்தில் சயின்டிஸ்ட் வாய்ப்பு


PUBLISHED ON : மே 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்ரோ ஆய்வு மையம் கீழ் செயல்படும் திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் மொத்தம் 6 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 28, 18 - 30 (12.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 (ரூ. 500 ரீபன்ட்). எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு (ரூ. 750 ரீபன்ட்).

கடைசிநாள்: 12.5.2026

விவரங்களுக்கு: lpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us