PUBLISHED ON : மே 05, 2026

அ நிறம் | அளவு
இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் 'டாடா' ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஜினியர் 2, டிரேட்ஸ்மேன் 3, சயின்டிபிக் ஆபிசர் 1, நுாலக பயிற்சியாளர் 3, வொர்க் அசிஸ்டென்ட் 2 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ.,
வயது: 18 - 28 (16.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 16.5.2026
விவரங்களுக்கு: tifr.res.in
