தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ரயில் நிறுவனம்

அழைக்கிறது ரயில் நிறுவனம்

அழைக்கிறது ரயில் நிறுவனம்


PUBLISHED ON : மே 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'ரயில் நில மேம்பாடு ஆணையத்தில்' ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'இன்ஜினியர்' பிரிவில் சிவில் 30, எலக்ட்ரிக்கல் 10 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-45 (22.5.2026ன் படி)

பணிக்காலம்: ஓராண்டு. பணி நீடிப்புக்கு வாய்ப்பு உள்ளது.

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் அவசியம்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஊதியம்: மாதம் ரூ. 76 ஆயிரம்

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து rlda.indianrailways.gov.in என்ற இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

கடைசிநாள்: 22.5.2026

விவரங்களுக்கு: rlda.indianrailways.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us