தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட் வாய்ப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட் வாய்ப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூன் 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'சயின்டிஸ்ட்' பிரிவில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 7, கம்ப்யூட்டர் 3, கெமிக்கல் 3, மெக்கானிக்கல் 2, எலக்ட்ரிக்கல் 1, ரிமோட் சென்சிங் 1 உட்பட மொத்தம் 33 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.எஸ்சி.,

வயது: 18 - 35, 18 - 45 (19.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 19.6.2026

விவரங்களுக்கு: rac.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us