PUBLISHED ON : ஜூன் 09, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் 'அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் (C-DAC)' மையத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புராஜக்ட் இன்ஜினியர் 20, புராஜக்ட் அசோசியேட் 15, புராஜக்ட் டெக்னீசியன் 15, சீனியர் புராஜக்ட் இன்ஜினியர் 12, புராஜக்ட் மேனேஜர் 5 என மொத்தம் 67 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ.,
வயது: 30-45 (20.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 20.6.2026
விவரங்களுக்கு: careers.cdac.in
