தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பார்மசி முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி

பார்மசி முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி

பார்மசி முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி


PUBLISHED ON : ஜூன் 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பார்மசிஸ்ட் 18, லேப் டெக்னீசியன் 5, எக்ஸ்ரே டெக்னீசியன் 1 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டி.எம்.எல்.டி., / டி.பார்ம்.,/பி.பார்ம்.,/ரேடியோகிராபி

வயது: 18-28 (7.7.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 7.7.2026

விவரங்களுக்கு: cisfrectt.cisf.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us