தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் வேலை

ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் வேலை

ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் வேலை


PUBLISHED ON : ஜூன் 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாக உதவியாளர் பிரிவில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 18-26 (18.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 450. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 50

கடைசிநாள்: 18.6.2026

விவரங்களுக்கு: fiisc.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us