/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி வாய்ப்பு
/
தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி வாய்ப்பு
PUBLISHED ON : டிச 24, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எல்.ஆர்.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சயின்டிஸ்ட் பிரிவில் லெதர் டெக்னாலஜி, ரப்பர் டெக்னாலஜி,ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அனாலிட்டிகல் கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, டெக்ஸ்டைல் பேப்ரிக் உட்பட 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எச்டி.,
வயது: 32க்குள் (19.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 19.1.2025
விவரங்களுக்கு: scientis t-recruit.clri.org