/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : டிச 24, 2024

1. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம்
A. 100 அடி B. 120 அடி C. 133 அடி D. 143 அடி
2. புற்றுநோய்க்கு சமீபத்தில் தடுப்பூசி கண்டுபிடித்த நாடு எது
A. பிரிட்டன் B. அமெரிக்கா C. ரஷ்யா D. கனடா
3. சமீபத்தில் எந்த நாடு பிரதமர் மோடிக்கு விருது வழங்கியது
A. துபாய் B. ஓமன் C. குவைத் D. சிங்கப்பூர்
4. சர்வதேச சோலார் கூட்டமைப்பு தலைமையகம் எங்குள்ளது
A. லண்டன் B. குருகிராம் C. நியூயார்க் D. ஜெனீவா
5. 2026ல் 'பிபா' உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் தவறானது
A. கனடா B. மெக்சிகோ C. அமெரிக்கா D. அர்ஜென்டினா
6. நீரின் கொதிநிலை என்ன
A. 0 டிகிரி செல்சியஸ் B. 100 டிகிரி செல்சியஸ் C. 120 டிகிரி செல்சியஸ் D. 100 டிகிரி பாரன்ஹீட்
7. சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசம் எது
A. லடாக் B. காஷ்மீர் C. புதுச்சேரி D. டில்லி
8. ஐ.நா., சபையில் எத்தனை நாடுகள் உறுப்பினராக உள்ளன
A. 192 B. 193 C. 210 D. 180
விடைகள்
1. C 2. C 3. C 4. B 5. D 6. B 7. A 8. B