தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பிளஸ் 2 முடித்தவருக்கு 'ஸ்டெனோகிராபர்' பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு 'ஸ்டெனோகிராபர்' பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு 'ஸ்டெனோகிராபர்' பணி


PUBLISHED ON : ஜூன் 10, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஸ்டெனோகிராபர் 'சி', 'டி' பிரிவில் 261 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2

வயது: 'சி' பிரிவு 18 - 30, 'டி' பிரிவு 18-27 (1.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலுார்,திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 26.6.2025

விவரங்களுக்கு: ssc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us