தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரசாயன நிறுவனத்தில் வேலை

ரசாயன நிறுவனத்தில் வேலை

ரசாயன நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஜூன் 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ், உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆபிசர் 18, மேனேஜ்மென்ட் டிரைனி (கெமிக்கல், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், சிவில், எச்.ஆர்., உட்பட) 57 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: ஆபிசர் பணிக்கு 18-27, மற்றபணிக்கு 18-34 (16.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 16.6.2025

விவரங்களுக்கு: rcfltd.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us