PUBLISHED ON : ஆக 05, 2025

அ நிறம் | அளவு
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலில் (CCRAS) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.டி.எஸ்., 107, கிளார்க் 76, ஸ்டெனோகிராபர் 24, பார்மசிஸ்ட் 12, லேப் டெக்னாலஜிஸ்ட் 15, நர்ஸ் 14, ஆயுர்வேத ஆராய்ச்சி அதிகாரி 15, ஆராய்ச்சி உதவியாளர் 14, ஆய்வக உதவியாளர் 9 உட்பட மொத்தம் 394 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 18 - 27, 18 - 30, 18 - 40 (31.8.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.8.2025
