தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அறிவியல் மையத்தில் பணி

அறிவியல் மையத்தில் பணி

அறிவியல் மையத்தில் பணி


PUBLISHED ON : ஆக 05, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் தேசிய அறிவியல் மையத்தில் (என்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெக்னீசியன் 18, உதவியாளர் 3, ஆர்டிஸ்ட் 3 உட்பட மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி.,

வயது: 18-35 (30.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.8.2025

விவரங்களுக்கு: nscd.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us