தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் கட்டும் தளத்தில் வேலை

கப்பல் கட்டும் தளத்தில் வேலை

கப்பல் கட்டும் தளத்தில் வேலை


PUBLISHED ON : ஆக 05, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் (ஜி.எஸ்.எல்.,) தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 40, ஆபிஸ் அசிஸ்டென்ட் 17, பிட்டர் 14, வெல்டர் 8, பெயின்டர் 8, ஜூனியர் சூப்பர்வைசர் 3 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / டிகிரி / சி.ஏ.,

வயது: 18 - 33, 18 - 36 (11.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.8.2025

விவரங்களுக்கு: goashipyard.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us