/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : ஆக 20, 2024

1. பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு
A) சீனா B) ஆஸ்திரேலியாC) அமெரிக்காD) ஜப்பான்
2. தமிழகத்தில் எத்தனை புதிய மாநகராட்சிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன
A) 2 B) 5 C) 3 D) 4
3. 'நீலகிரி வரையாடு' - எந்த மாநில விலங்கு
A) கேரளா B) ராஜஸ்தான் C) தமிழகம்D) ஒடிசா
4. எத்தனை நாடுகளுடன் இந்தியா தன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது
A) 5 B) 7C) 6 D) 9
5. இஸ்ரோ சமீபத்தில் விண்ணில் செலுத்திய ராக்கெட் எது
A) பி.எஸ்.எல்.வி., B) ஜி.எஸ்.எல்.வி., C) எஸ்.எஸ்.எல்.வி., D) ஏ.எஸ்.எல்.வி.,
6. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது
A) ராஜஸ்தான் - ஜெய்ப்பூர் B) அசாம் - திஸ்பூர் C) ஓடிசா - புவனேஷ்வர் D) குஜராத் - ஆமதாபாத்
7. இந்தோனேஷியாவின் புதிய தலைநகர் எது
A) நுசந்தாரா B) ஜகார்தா C) பெகாசி D) ஜாவா
8. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன
A) 30 B) 28 C) 27D) 29