PUBLISHED ON : ஆக 20, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிரைய்னி பிரிவில் ஆப்பரேட்டர் 152, மெயின்டெய்னர் 115 என மொத்தம் 267 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,
வயது: 18 - 24 (11.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 20,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 11.9.2024
விவரங்களுக்கு: npcilcareers.co.in