தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உச்ச நீதிமன்றத்தில் வேலை

உச்ச நீதிமன்றத்தில் வேலை

உச்ச நீதிமன்றத்தில் வேலை


PUBLISHED ON : ஆக 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்(சமையல்) பிரிவில் 80 இடங்கள் உள்ளன.

பணிக்காலம்: நான்கு ஆண்டு

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின், ஓராண்டு டிப்ளமோ (குக்கிங்).

அனுபவம்: மூன்று ஆண்டு

வயது: 18 - 27 (12.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

ஊதியம்: மாதம் ரூ. 46,210

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 12.9.2024

விவரங்களுக்கு: sci.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us