/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : நவ 26, 2024

1. இந்தியாவின் முதல் அரசியலமைப்பு மியூசியம் எங்கு தொடங்கப்பட்டது
A. தமிழகம் B. பீஹார் C. மஹாராஷ்டிரா D. ஹரியானா
2. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர்
A. ஜப்பான் B. ஆஸ்திரேலியா C. அமெரிக்கா D. ரஷ்யா
3. பூமி வளிமண்டலத்தில் எந்த வாயு அதிகம் உள்ளது
A. ஹைட்ரஜன் B. நைட்ரஜன் C. ஆக்சிஜன் D. கார்பன் டை ஆக்சைடு
4. இந்தியாவின் உயரிய 'பாரத ரத்னா' விருது 2024ல் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது
A. 1 B. 3 C. 5 D. 2
5. டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரபேல் நடால் எந்த நாட்டை சேர்ந்தவர்
A. இங்கிலாந்து B. அமெரிக்கா C. ஸ்பெயின் D. பிரேசில்
6. தமிழகத்தின் மாநில பறவை எது
A. மரகதப் புறா B. மயில் C. கிளி D. சேவல்
விடைகள்: 1. D, 2. C, 3. B, 4. C, 5. C, 6. A