தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெல் நிறுவனத்தில் பணி

பெல் நிறுவனத்தில் பணி

பெல் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : நவ 19, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சீனியர் இன்ஜினியர் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 4, எலக்ட்ரானிக்ஸ் 4, துணை இன்ஜினியர் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2, எலக்ட்ரிக்கல் 1, எலக்ட்ரானிக்ஸ் 2 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 35, 18 - 28 (3.12.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 472. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கடடணம் இல்லை.

கடைசிநாள்: 3.12.2024

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us