தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அணுமின்சார நிறுவனத்தில் டெக்னீசியன் வாய்ப்பு

அணுமின்சார நிறுவனத்தில் டெக்னீசியன் வாய்ப்பு

அணுமின்சார நிறுவனத்தில் டெக்னீசியன் வாய்ப்பு


PUBLISHED ON : டிச 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய அணுமின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: சயின்டிபிக் டிரைய்னி பிரிவில் டெக்னீசியன் 31, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 17, சேப்டி சூப்பர்வைசர் 1, அசிஸ்டென்ட் கிரேடு 4 என மொத்தம் 53 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக டிப்ளமோ, ஐ.டி.ஐ., டிகிரி என மாறுபடும்.

வயது: 5.1.2024 அடிப்படையில் டெக்னீசியன் 18 - 24, சயின்டிபிக் அசிஸ்டென்ட 18 - 25, ேசப்டி சூப்பர்வைசர் 18 - 35, அசிஸ்டென்ட் கிரேடு 21 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

பணியிடம்: செங்கல்பட்டு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.1.2024 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு: npcilcareers.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us