தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வேலை

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வேலை

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வேலை


PUBLISHED ON : டிச 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: வருமானவரி இன்ஸ்பெக்டர் 2, வரி உதவியாளர் 25, ஸ்டெனோகிராபர் 2, எம்.டி.எஸ்., 26 என மொத்தம் 55 இடங்கள் (தடகளம் 17, கிரிக்கெட் 6, வாலிபால், கூடைப்பந்து, கபடி, பாட்மின்டன் தலா 4, டேபிள் டென்னிஸ், துப்பாக்கிசுடுதல் தலா 3, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஈட்டி எறிதல், பாரா, லான் டென்னிஸ் தலா 2) உள்ளன.

கல்வித்தகுதி: ஸ்டெனோ, எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 16.1.2024 அடிப்படையில் வருமான வரி இன்ஸ்பெக்டர் 18 - 30, எம்.டி.எஸ்., 18 - 25, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தகுதி: சர்வதேச / தேசிய / பல்கலை போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஸ்கில்தேர்வு, ஸ்டெனோ தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 16.1.2024

விபரங்களுக்கு: incometaxrajasthan.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us