தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1836 பணியிடங்கள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1836 பணியிடங்கள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1836 பணியிடங்கள்


PUBLISHED ON : டிச 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்., ) 'அப்ரென்டிஸ்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: டெக்னீசியன், கிராஜூவேட் & டிரேடு பதவியில் 'அப்ரென்டிஸ்' பிரிவில் 1836 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பதவி வாரியாக ஐ.டி.ஐ., / டிப்ளமோ / டிகிரி என மாறுபடும்.

வயது: 30.11.2023 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 5.1.2024

விபரங்களுக்கு: ioclmd.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us