தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.டி.ஐ., முடித்தவருக்கு கப்பல் படையில் வேலை

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு கப்பல் படையில் வேலை

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு கப்பல் படையில் வேலை


PUBLISHED ON : டிச 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கப்பல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: டிரேட்ஸ்மேன் மேட் 610, சீனியர் டிரேட்ஸ்மேன் 258 (எலக்ட்ரிக்கல் 142, மெக்கானிக்கல் 26, கன்ஸ்ட்ரக்சன் 29, கார்டோகிராபிக் 11, ஆர்மமென்ட் 50), சார்ஜ்மேன் 42 என மொத்தம் 910 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சார்ஜ்மேன் பணிக்கு பி.எஸ்சி., சீனியர் டிரேட்ஸ்மேன் பணிக்கு டிப்ளமோ, ஆட்டோகேட், டிரேட்ஸ்மேன் பணிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.12.2023 அடிப்படையில் சார்ஜ்மேன், டிரேட்ஸ்மேன் பணிக்கு 18 - 25, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 295பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.12.2023

விபரங்களுக்கு: joinindiannavy.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us