தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் சேர விருப்பமா

பாதுகாப்பு படையில் சேர விருப்பமா

பாதுகாப்பு படையில் சேர விருப்பமா


PUBLISHED ON : டிச 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ.,) காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

காலியிடம்: தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120 (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 / நான் டெக்னிக்கல் 10) கப்பல் அகாடமி 30 என மொத்தம் 400 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுக்கு இயற்பியல், கணித பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.7.2005 -- 1.7.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உளவியல் திறன், நுண்ணறிவு தேர்வு.

தேர்வு தேதி: 21.4.2024

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 9.1.2024

விபரங்களுக்கு: upsconline.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us