தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மானேஜர் பணி

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மானேஜர் பணி

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மானேஜர் பணி


PUBLISHED ON : டிச 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (ஜி.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: அசிஸ்டென்ட் மானேஜர் பிரிவில் புள்ளியியல் 6, பொது 16, சட்டம் 7, எச்.ஆர்.,6, ஐ.டி., 9, இன்சூரன்ஸ் 17, பொருளியல் 2, மருத்துவம் 2 உட்பட மொத்தம் 85 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 1.10.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 12.1.2024

விபரங்களுக்கு: gicre.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us