தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வங்கியில் 484 காலியிடங்கள்

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வங்கியில் 484 காலியிடங்கள்

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வங்கியில் 484 காலியிடங்கள்


PUBLISHED ON : டிச 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: துப்புரவு, துணை உதவியாளர் பிரிவில் 484 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.3.2023 அடிப்படையில் 18 - 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள்: 9.1.2024

விபரங்களுக்கு: centralbankofindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us