தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எல்.ஐ.சி.,யில் 250 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

எல்.ஐ.சி.,யில் 250 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

எல்.ஐ.சி.,யில் 250 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்


PUBLISHED ON : டிச 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: 'அப்ரென்டிஸ்' பிரிவில் 250 இடங்கள் (தமிழகம் 26) உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.12.2023 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9 ஆயிரம் - 15 ஆயிரம்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 472

கடைசிநாள்: 31.12.2023

விபரங்களுக்கு: lichousing.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us