தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் சேர விருப்பமா

வங்கியில் சேர விருப்பமா

வங்கியில் சேர விருப்பமா


PUBLISHED ON : டிச 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.டி.பி.ஐ., வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: உதவி பொது மேலாளர் 39, துணை பொது மேலாளர் 1, மேலாளர் 46 என மொத்தம் 86 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 25.12.2023 அடிப்படையில் உதவி பொது மேலாளர் 28 - 40, துணை பொது மேலாளர் 35 - 45, மேலாளர் 25 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 25.12.2023

விபரங்களுக்கு: idbibank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us