தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது இரும்பு ஆலை

அழைக்கிறது இரும்பு ஆலை

அழைக்கிறது இரும்பு ஆலை


PUBLISHED ON : டிச 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனத்தில் (செயில்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி (டெக்னிக்கல்) பிரிவில் கெமிக்கல் 3, சிவில் 3, எலக்ட்ரிக்கல் 26, இன்ஸ்ட்ருமென்டேசன் 7, மெக்கானிக்கல் 34, மெட்டலர்ஜி 5, மைனிங் 14 என மொத்தம் 92 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.12.2023 அடிப்படையில் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, சேலம், திருச்சி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 31.12.2023

விபரங்களுக்கு: sailcareers.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us