தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் 457 காலியிடங்கள்

பாதுகாப்பு படையில் 457 காலியிடங்கள்

பாதுகாப்பு படையில் 457 காலியிடங்கள்


PUBLISHED ON : ஜன 02, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

காலியிடம்: இந்திய ராணுவ அகாடமி - டேராடூன் 100, கப்பல்படை அகாடமி எழிமலா - 32, விமானப்படை அகாடமி - ஐதராபாத் 32, ஆபீசர் பயிற்சி அகாடமி - சென்னை ஆண்கள் 275, பெண்கள் 18 என மொத்தம் 457 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: விமானப்படை அகாடமிக்கு பி.இ., / பிளஸ் 2வில் இயற்பியல், கணித பிரிவு முடித்து டிகிரி முடித்திருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: விமானப்படைக்கு 2.1.2001 - 1.1.2005க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 2.1.2001 - 1.1.2006 க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், புதுச்சேரி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 9.1.2024

விபரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us