/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் மானேஜர் வாய்ப்பு
/
ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் மானேஜர் வாய்ப்பு
PUBLISHED ON : ஜன 02, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில்(எச்.எஸ்.சி.எல்.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்:சிவில், எலக்ட்ரிக்கல், நிதி, சட்டம், கம்பெனி செக்ரட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் ஜெனரல் மானேஜர், உதவி ஜெனரல் மானேஜர், மானேஜர் பதவியில் 56 இடங்கள்உள்ளன.
கல்வித்தகுதி:பி.இ., / பி.டெக்., சட்டம், எம்.பி.ஏ.,உட்பட பிரிவுக்கு ஏற்பமாறுபடும்.
வயது:31.1.2024 அடிப்படையில் பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்ச்சி முறை:எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்:ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள்:31.1.2024
விபரங்களுக்கு:hsclindia.in