sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

மத்திய அரசில் உதவியாளர் பணியிடங்கள்

/

மத்திய அரசில் உதவியாளர் பணியிடங்கள்

மத்திய அரசில் உதவியாளர் பணியிடங்கள்

மத்திய அரசில் உதவியாளர் பணியிடங்கள்


PUBLISHED ON : ஜன 09, 2024

Google News

PUBLISHED ON : ஜன 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் கீழ் செயல்படும் சாகித்ய அகாடமியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: பப்ளிகேஷன் அசிஸ்டென்ட் 1, விற்பனை உதவியாளர் 2, தொழில்நுட்ப உதவியாளர் 1, பிழை திருத்துபவர் 1, டெலிபோன் ஆப்பரேட்டர் 1, ஜூனியர் கிளார்க் 2, எம்.டி.எஸ்., 2 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.டி.எஸ்., பணிக்கு பத்தாம் வகுப்பு, கிளார்க் பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 4.2.2024 அடிப்படையில் விற்பனை உதவியாளர் 40, பப்ளிகேஷன் அசிஸ்டென்ட், தொழில்நுட்ப உதவியாளர் 35, மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001

கடைசிநாள்: 5.2.2024

விபரங்களுக்கு: sahitya-akademi.gov.in






      Dinamalar
      Follow us