தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய விமானப்படையில் 3500 காலியிடங்கள்

இந்திய விமானப்படையில் 3500 காலியிடங்கள்

இந்திய விமானப்படையில் 3500 காலியிடங்கள்


PUBLISHED ON : ஜன 09, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விமானப்படையில் 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: மொத்தம் 3500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.1.2004 - 2.7.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.

பணிக்காலம்: நான்கு வருடம்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550

கடைசிநாள்: 6.2.2024

விபரங்களுக்கு: agnipathvayu.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us