sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் வாய்ப்பு

/

கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் வாய்ப்பு

கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் வாய்ப்பு

கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : ஜன 09, 2024

Google News

PUBLISHED ON : ஜன 09, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் உள்ள கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐ.எம்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 3, ஜே.ஆர்.எப்., 1, சிஸ்டம் டிரைய்னி 2, ரிசர்ச் அசோசியேட் 4, புராஜக்ட்உதவியாளர் 4, நிர்வாகஉதவியாளர் 4, நுாலகஉதவியாளர் 1 உட்பட மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்புமுடித்திருக்க வேண்டும்.

வயது:26.1.2024 அடிப்படையில் நிர்வாக உதவியாளர் 27, நுாலக உதவியாளர் 25, மற்ற பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

கடைசிநாள்:26.1.2024

விபரங்களுக்கு:imsc.res.in






      Dinamalar
      Follow us