தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆயில் இந்தியா

அழைக்கிறது ஆயில் இந்தியா

அழைக்கிறது ஆயில் இந்தியா


PUBLISHED ON : ஜன 09, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: மெடிக்கல் ஆபிசர் 2, சூப்பரென்டன்ட் இன்ஜினியர் 2, சீனியர் ஆபிசர் (கெமிக்கல் 2, எலக்ட்ரிக்கல் 10, தீயணைப்பு 11), சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 11, சீனியர் ஆபிசர் (மெக்கானிக்கல் 41, ஐ.டி., 3, இ.சி.இ., 6, பெட்ரோலியம் 5, எச்.ஆர்., 3), சீனியர் ஜியாலசிஸ்ட் 3 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 29.1.2024 அடிப்படையில் பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 29.1.2024

விபரங்களுக்கு: oilexecutive.cbtexamportal.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us