தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல்படையில் சேர விருப்பமா

கப்பல்படையில் சேர விருப்பமா

கப்பல்படையில் சேர விருப்பமா


PUBLISHED ON : ஜன 09, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கப்பல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: எக்சிகியூட்டிவ் & டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவில் 35 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியலில் 70 சதவீதம், ஆங்கிலத்தில் 50 சதவீதத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.1.2005 முதல் 1.7.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: 2023ல் நடத்தப்பட்ட ஜே.இ.இ., - மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 20.1.2024

விபரங்களுக்கு: joinindiannavy.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us