/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மத்திய அரசில் மருத்துவ துறை வேலை
/
மத்திய அரசில் மருத்துவ துறை வேலை
PUBLISHED ON : ஜன 16, 2024

மத்திய அரசில் மருத்துவ துறை பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: பொது மருத்துவம் 37, மகப்பேறு, மகளிர் மருத்துவம் 30, விலங்கியில் உதவியாளர் 7, உதவி பேராசிரியர் 11, பிளாஸ்டிக், ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி 10, லார்யின்காலஜி 11, டெர்மடாலஜி 9, குழந்தை மருத்துவம் 3 உட்பட மொத்தம் 123 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பெரும்பாலான பணிக்கு எம்.பி.பி.எஸ்., சில பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.2.2024
விபரங்களுக்கு: upsc.gov.in