sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் வாய்ப்பு

/

கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் வாய்ப்பு

கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் வாய்ப்பு

கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் வாய்ப்பு


PUBLISHED ON : ஜன 16, 2024

Google News

PUBLISHED ON : ஜன 16, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் (சிம்கோ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: அலுவலக உதவியாளர் 12, விற்பனையாளர் 22, சூப்பர்வைசர் 14 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சூப்பர்வைசர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 12.1.2024 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: South India Multi-state Agriculture Co-operative Society Ltd., Head office, Town hall campus, Near old bus stand, Vellore - 632 004.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 29.1.2024

விபரங்களுக்கு: .simcoagri.com






      Dinamalar
      Follow us