sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

தமிழக அரசில் பணி

/

தமிழக அரசில் பணி

தமிழக அரசில் பணி

தமிழக அரசில் பணி


PUBLISHED ON : ஜன 16, 2024

Google News

PUBLISHED ON : ஜன 16, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசின் எழுதுபொருள், அச்சகம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஜூனியர் ெமக்கானிக் 1, ஜூனியர் எலக்ட்ரீசியன் 1, அசிஸ்டென்ட் ஆப்செட் மெஷின் டெக்னீசியன் 19, டி.டி.பி., ஆப்பரேட்டர் 1, டைம் கீப்பர் 2 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஆப்செட் மெஷின் டெக்னீசியன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, டி.டி.பி., ஆப்பரேட்டர் பணிக்கு பி.எஸ்சி., கம்ப்யூட்டர், மற்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

பணியிடம்: சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விருத்தாசலம்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Commissioner,

Commissionerate of Stationery and Printing, 110, Anna Salai, Chennai- -- 600 002.

கடைசிநாள்: 31.1.2024 மாலை 5:30 மணி.

விபரங்களுக்கு: s tationery printing.tn.gov.in






      Dinamalar
      Follow us