/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 250 அதிகாரி காலியிடங்கள்
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 250 அதிகாரி காலியிடங்கள்
PUBLISHED ON : ஜன 16, 2024

யுனைடட் இன்சூரன்ஸ் ஆப் இந்தியாவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: நிர்வாக அதிகாரி (ஏ.ஓ.,) பிரிவில் 250 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத (எஸ்.சி., / எஸ்.டி., 55%) மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.12.2023 அடிப்படையில் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உட்பட 21 நகரங்களில் நடக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. மாற்றுத்திறனாளிகள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 23.1.2024
விபரங்களுக்கு: uiic.co.in