தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது சுங்கத்துறை

அழைக்கிறது சுங்கத்துறை

அழைக்கிறது சுங்கத்துறை


PUBLISHED ON : ஜன 16, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 16, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் வடக்கு சுங்கத்துறை நிறுவனத்தில் (என்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: அசிஸ்டென்ட் போர்மேன் டிரைய்னி பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் 9, மெக்கானிக்கல் 59, எக்சாவேஷன் 48, எலக்ட்ரிக்கல் 34 உட்பட மொத்தம் 150 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 5.2.2024

விபரங்களுக்கு: nclcil.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us