தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் பணி

விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் பணி

விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் பணி


PUBLISHED ON : ஜன 23, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துணை ராணுவப்படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.,) , விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: கான்ஸ்டபிள் ஜெனரல் டியூட்டி பிரிவில் (தடகளம் 22, நீச்சல் 14 மல்யுத்தம் 10, ஜிம்னாஸ்டிக் 6, ஜூடோ 6, துப்பாக்கி சுடுதல் 9, குத்துச்சண்டை 5 உட்பட) 169 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 15.2.2024 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தகுதி: சர்வதேச / தேசிய விளையாட்டு போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 15.2.2024

விபரங்களுக்கு: recruitment.crpf.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us