
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: ஸ்டாப் நர்ஸ் 40, பஞ்சகர்மா டெக்னீசியன் 15, பார்மசிஸ்ட் 12, கிளார்க் 4, மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் 7, ஆராய்ச்சி உதவியாளர் 5, ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் 3, ஆய்வக உதவியாளர் 4, அசிஸ்டென்ட் ஸ்டோர் ஆபிசர் 2, ஜூனியர் இன்ஜினியர் 2 உட்பட மொத்தம் 139 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஸ்டாப் நர்ஸ் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: 31.1.2024 அடிப்படையில் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 35 வயதுக்குள், மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 31.1.2024
விபரங்களுக்கு: aiia.gov.in