தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் பணி

மத்திய அரசில் பணி

மத்திய அரசில் பணி


PUBLISHED ON : ஜன 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: ஸ்பெஷலிஸ்ட் கிரேடு பிரிவில் கார்டியாலஜி 3, நெப்ராலஜி 4, நியூரோ சர்ஜரி 6, டி.பி., 3, சயின்டிஸ்ட் பிரிவில் சிவில் 20, எர்த் சயின்ஸ் 6, மெக்கானிக்கல் 2, ஸ்பெஷலிஸ்ட் கிரேடு பிரிவில் ஜெனரல் சர்ஜரி 24 உட்பட மொத்தம் 69 இடங்கள் உள்ளன.

வயது: 15.2.2024 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 15.2.2024

விபரங்களுக்கு: upsconline.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us