sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ராணுவத்தில் 381 இன்ஜினியர் காலியிடங்கள்

/

ராணுவத்தில் 381 இன்ஜினியர் காலியிடங்கள்

ராணுவத்தில் 381 இன்ஜினியர் காலியிடங்கள்

ராணுவத்தில் 381 இன்ஜினியர் காலியிடங்கள்


PUBLISHED ON : ஜன 30, 2024

Google News

PUBLISHED ON : ஜன 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ராணுவத்தில் இன்ஜினியர் பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: சிவில் 75, கம்ப்யூட்டர் சயின்ஸ் 60, எலக்ட்ரிக்கல் 33, எலக்ட்ரானிக்ஸ் 64, மெக்கானிக்கல் 101, மற்ற பிரிவுகள் 17 உட்பட மொத்தம் 381 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., சில பிரிவுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.10.2024 அடிப்படையில் 21 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

பணியிடம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 21.2.2024

விபரங்களுக்கு: joinindianarmy.nic.in






      Dinamalar
      Follow us