தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலியிடங்கள்

குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலியிடங்கள்

குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலியிடங்கள்


PUBLISHED ON : பிப் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் (டி.என்.எம்.ஏ.டபிள்யு.எஸ்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: உதவிப் பொறியாளர் பதவியில் மாநகராட்சி 146, சிவில் 145, நகராட்சி 80, மெக்கானிக்கல் 14, எலக்ட்ரிக்கல் 71, திட்டம் மாநகராட்சி 156, நகரமைப்பு அலுவலர் 12, இளநிலை பொறியாளர் 24, வரைவாளர் 165, பணி மேற்பார்வையாளர் 92, நகரமைப்பு ஆய்வாளர் 102, பணி ஆய்வாளர் 367, துப்புறவு ஆய்வாளர் 244 என மொத்தம் 1933 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: வயது விவரம் 9.2.2024ல் வெளியிடப்படும்

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 12.3.2024

விபரங்களுக்கு: tnmaws.ucanapply.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us