தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : பிப் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: மேனேஜர் 447, அசிஸ்டென்ட் மேனேஜர் 108, சீனியர் மேனேஜர் 42, தலைமை மேனேஜர் (ஐ.டி.,) 5, மேனேஜர் - ஐ.டி., 4, என மொத்தம் 606 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

வயது: 1.2.2024 அடிப்படையில் 30 - 45, 28 - 38, 25 - 35, 20 - 30 என பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175

கடைசிநாள்: 23.2.2024

விவரங்களுக்கு: unionbankofindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us