தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா


PUBLISHED ON : பிப் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் (சி.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் 3, ஜூனியர் டெக்னீசியன் அசிஸ்டென்ட் (உணவு பாதுகாப்பு) 7, ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் பிரிவில் உற்பத்தி 32,

மெக்கானிக் 12, எலக்ட்ரிக்கல் 5,

இன்ஸ்ட்ரூமென்டேசன் 5, மெக்கானிக் 2, எலக்ட்ரிக்கல் 2 உட்பட மொத்தம் 73 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.2.2024 அடிப்படையில் 18 - 26, 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 26.2.2024

விபரங்களுக்கு: cpcl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us