தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பிளஸ் 2 முடித்தவருக்கு பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு பணி


PUBLISHED ON : பிப் 13, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி அரசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெண்கள் குழந்தைகள் வளர்ச்சி 194, சமூக நலம் 99, தொழில்நுட்ப பயிற்சி கல்வி 86, பிரின்சிபல் அக்கவுன்ட்ஸ் 64 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 567 எம்.டி.எஸ்., பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 8.3.2024 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.3.2024

விவரங்களுக்கு: dsssb.delhi.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us